| அமரர் இடர் தீர அமரம் புரிந்த
| Amarar idar theera amaram purintha |
| குமரனடி நெஞ்சே குறி
|
Kumaranadi nenjae kuri |
| துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில்
|
Thuthipporkku valvinaippoam thunbam poam nenjil |
| பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
|
pathippoarkku selvam pathithuk kathirthongum |
| நிஷ்டைய
|
nishtaiya |
| சஷ்டி கவசந் தனை.
|
Shasti kavasanthanai |
| திருவா வினன்குடி சிறக்கும்
|
thiruvaa vinankudi sirakkum |
| குருபரா குமரா குழந்தைவே லாயுதா
|
Gurubaraa kumaraa kuzhanthaivae laayuthaa |
| சரவணை சண்முகா சதாசிவன் பாலா
|
saravanai shanmughaa sathaasivan baalaa |
| இரவலர் தயாபரா ஏழைபங் காளா
|
Iravalar thayaabaraa ezhaippangaalaa |
| பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா
|
paramaes warikku baalaa thayaabaraa |
| வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா
|
varamenak (ku) arulvaai vaamanan marugaaa |
| இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா
|
Irandaa yiramvellam yogam padaiththavaa |
| திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா
|
thirandaa rugamanam theerkkam padaiththavaa |
| இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்
|
Ilatshath thirunaankku natrambi maarudan |
| பட்சத்துடனே பராசக்தி வேலதாய்
|
patshaththudanae paraasakthi velathaai |
| வீர வாகு மிகுதள கர்த்தனாய்
|
veera vaagu miguthala karththanaai |
| சூரசம்ஹாரா துஷ்டநிஷ் டரா
|
Soorasamhaara thushtanishtaraa |
| கயிலாய மேவ
|
kayilaaya maeva |
| மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
|
mayilaerum sevakaa valli manogaraa |
| அகத்திய மாமுனிக் (கு) அருந்தமிழ் உரைத்தவா
|
Agaththiya maamuniik (ku) arumtazhiz uraiththavaa |
| சுகத்திரு முறுகாற் றுப்படை சொல்லிய
|
Sugaththiru murugaat truppadai solliya |
| நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
|
nakeeran natramizh nalamena vinavik |
| கைக்கிழ் வைக்கும் கனமிசைக் குதவா
|
Kaikeezh vaikkum ganamisaik kuthavaa |
| திருவரு ணகிரி திருப்ப
|
thiruvaruni nagiri thiruppa |
| இரும்ப
|
Irumba |
| சல்லாப மாக சண்முகத் துடனே
|
sallaaba maaga shanmugath thudanae |
| எல்லாத் தவமும் இனிதெழுந்தருளி
|
Ellaath thavamum inithezhuntharuli |
| உல்லா சத்துறும் ஒங்கார வடிவே
|
ullaa saththoorum oankaara vadivae |
| மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
|
Moola vattathil mulaithezhum jothiyai |
| சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை
|
sarva mukkonath thanthamuch saththiyai |
| வேலாய
|
Vaelaaya |
| சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை
|
seelamaar vayaloorch senthanaith thevanai |
| கைலாச மேருவா காசத்தில் கண்டு
|
Kailaasa maeruvaa kaagaasaththil kandu |
| பைலாம் பூமிய
|
Bailaam boomiya |
| மேலும் பகலும் விண்ணிரு வேந்தி
|
Maelum pagalum vaenthi |
| நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை
|
naarkoo naththil nalinamaai archchanai |
| கங்கை ஈசன் கருதிய நீர்புர
|
gangai yeesan karuthuiya neerpuraa |
| செங்கண்மால் திருவ
|
senganmaal thiruvu |
| அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
|
Agnini naduvae amarntha Ruthran |
| முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி
|
Mukkona vattam muthalvaayu Ruthri |
| வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி
|
vaaiarukonam Maheswaran Maheswari |
| ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்
|
Aagaasa vattath(thu) amarntha sathaasivan |
| பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை
|
baagamaam venmaip paraasakthi gangai |
| தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு
|
thanthira archchanai thalaimael kondu |
| மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி
|
mathira moolaththil vaasiyaik katti |
| அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி
|
Aginik kuthirai aagaasath thevi |
| மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்
|
mikkamaai karunelli vensaarai undavar |
| பாகமாய் ரதமும் பகல்வழி யாரை
|
baagamaai rathamum pagalvazhi yaarai |
| சாகா வகைய
|
saagaavagaiyu |
| ஐந்து ஜீவனுடன் ஐயங் சுகல்பமும்
|
Ainthu jeevanudan jayang sugalppamum |
| விந்தை உமைசிவன் மேன்மைய
|
vinthai umaisivan maenmaiyai |
| சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
|
chanthra sooriyar thammudan aggini |
| அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்
|
Anthi ranaikkan(du) arinthae idamaaich |
| சிந்தைய
|
cinthaiya |
| மந்திர அர்ச்சனை வாசிவ என்று
|
mathira archchanai vaasiva endru |
| தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
|
Thaerumugam chenni sivagiri meethil |
| ஆறு முகமாய் அகத்துளே நின்று
|
Aaru mugamaai agaththulae nindru |
| வாசல் ஒன்பதைய
|
vaasal onbathaiya |
| யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி
|
Yojanai jangaran udanvilai yaadi |
| மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு
|
Maelaik karunelli venchaarai undu |
| வாலைக் குழந்தை வடிவைய
|
vaalaik kuzhanthai vadivaiyu |
| உரைசிவ யோகம் உபதேசம் செப்பி
|
uraisiva yogam upathaesam seppi |
| மனத்தில் பிரியா வங்கண மாக
|
manathil piriyaa vangana maaga |
| நினைத்த படிஎன நெஞ்சத் திருந்து
|
ninaiththa badiena nenjath thiruththu |
| அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி
|
Athisayam endrun adiyaark(ku) irangi |
| நானே நீயெனும் லட்சணத் துடனே
|
mathiyarul velum mayiludan vanthu |
| தேனே என்னினும் சிவகிரி எனவே
|
naanum neeyenum latshanath thudanae |
| ஆறா தாரத்(து) ஆறு முகமும்
|
Thaenae enninum sivagiri enavae |
| ஆறா தாரத்(து) ஆறு முகமும்
|
Aaraa thaarath(thu) aaru mugamum |
| மாறா திருக்கும் வடிவைய
|
maaraa thirukkum vadivaiya |
| கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க
|
kanavilum nanavilum kandunaith thuthikka |
| தனதென வந்து தயவ
|
thanathena vanthu thayavu |
| சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்
|
sangodu sakkaram shanmuga therisanam |
| எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து
|
Engu ninaiththaalum enmun naevanthu |
| அஷ்டாவ தானம் அறிந்தவ
|
Ashtaava thaanam arinthava |
| தட்டாத வாக்கும் சர்வா பரணமும்
|
thattaatha vaakkum sarvaa paranamum |
| இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
|
Ilakkanam ilakkiyam isaiyarinth thuraikkath |
| துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்
|
Thulakkiya kaaviyam sorppira bantham |
| எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்
|
Ezhuththuch sorpporul yaappala ingaaram |
| வழுத்தும் என் நாவில் வந்தினி திருந்தே
|
vazhuththum en naavil vanthini thirunthae |
| அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்
|
Amutha vaakkudan adiyaakkum vaakkum |
| சமுசார சாரமும் தானே நிசமென
|
samusaara saaramum thaanae nisamena |
| வச்சிர சாரம் மந்திர வசிகரம்
|
vachchira sareeram manthira vaseegaram |
| அட்சரம் யாவ
|
Atsharam yaavu |
| வல்லமை யோகம் வசீகர சக்தி
|
vallamai yogam vaseegara sakthi |
| நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்
|
nallaun pathamum naadiya porulum |
| சகலகலை ஞானமும் தாளெனக் கருளி
|
sagalakalai gnaanamum thaalenak karuli |
| செகதல வசீகரம் திருவருள் செய்து
|
segathala vaseegaram thiruvarul seithu |
| வந்த கலிபிணி வல்வினை மாற்றி
|
vantha kalipini valvinai maatri |
| இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்
|
Inthiran thogai ezhilmayil yaerk |
| கிட்டவே வந்து கிருபை பாலிக்க
|
kittavae vanthu kirubai paalikka |
| அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்
|
Attaththut tamudan anaega moorkkamaai |
| துட்டதே வதைய
|
Thuttathe vathaiyu |
| வேட்டுண்ட பேயதமும்
|
Vettunda paeyathamum |
| வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை
|
Vaethaalam koolie vidumbilli vanjanai |
| பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க
|
Baethaalam thunbap pisaasugal nadunadunga |
| பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி
|
pathpathaith thanjidap paasaththaal katti |
| உதைத்து மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்
|
uthaiththu mithiththang (gu) urutti norikkich |
| சூலத்தாற் குத்தித் தூருதா ளுரவி
|
Soolaathaar kuththith thooluthaa luruvi |
| வேலா யதத்தால் வீசிப் பருற
|
Vaelaa yuthathaal veesip paruga |
| மழுவிட் டேவி வடவாக் கினிபோல்
|
mazhuvit taevi vadavaakk kinipoal |
| தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்
|
thuzhuviyak kiniyaaith thaanae eriththuch |
| சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
|
chithambara chakkaram devi chakkaram |
| மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
|
mathamperum kaali valla chakkaram |
| மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
|
mathiyani sambu sathaasivam chakkaram |
| பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்
|
pathikarma veera paththiran chakkaram |
| திருவை குண்டம் திருமால் சக்கரம்
|
thiruvai gundam thirumaal chakkaram |
| அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்
|
Arulperunth thigiri agginich chakkaram |
| சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
|
Shanmuga chakkaram thandaa yuthaththaal |
| விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்
|
vimma adikkum ellaach chakkaramum |
| ஏக ரூபமாய் என்முனே நின்று
|
Yaega roopamaai enmunnae nindru |
| வாகனத் துடன்என் மனத்துள் இருந்து
|
vaaganath thudanen manathul irunthu |
| தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
|
thampanam moganam thayavaam vaseegaram |
| இம்பமா கருடணம் மேவ
|
Imbamaa karudanam maeva |
| வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்
|
vambathaam baethanam valitharm aaranam |
| உம்பர்கள் ஏத்தும் உயர்வித் வேடணம்
|
umbargal yaeththum uyarvith vedanam |
| தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
|
thanthira manthira tharumani atsharam |
| உந்தன் விபூதி உடனே சபித்து
|
unthan veebuthi udanae sabiththu |
| கந் தனின் கோத்திரம் கவசமாய்க் காக்க
|
kan thanin goththiram kavasamaai kaakka |
| எந்தன் மனத்துள் எதுவேண் டினும்
|
Enthan manathul ethuvaen dinum |
| தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
|
thantharut chiththarul thayaabaraa saranam |
| சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்
|
santham enakkarul shanmugaa saranam |
| சரணம் சரணம் சட்கோண இறைவா
|
saranam saranam satgona iraivaa |
| சரணம் சரணம் சத்துரு சம்காரா
|
saranam saranam saththuru samkaaraa |
| சரணம் சரணம் சரவண பவஒம்
|
saranam saranam saravana bhava om |
| சரணம் சரணம் சண்முகா சரணம்
|
saranam saranam Shanmugaa saranam |